A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Monday, 22 July 2013
Tamil nadu Government Loan Scheme For Small Business
தொழில் வளர்க்க உதவுகிறோம்!
தொழில் வளர்க்க உதவுகிறோம்! |
தொழில்
|
லட்சுமி வெங்கடேசன்... தொழில் தொடங்கும் ஆசையில் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாக உள்ள ‘பாரத் யுவசக்தி டிரஸ்ட்’ (பி.ஒய்.எஸ்.டி.) என்ற அகில இந்திய தன்னார்வ அமைப்பின் எக்ஸிகியூட்டிவ் துணைத் தலைவர். இதன் தற்போதைய தலைவர் ராகுல் பஜாஜ். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) நட்புடன் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பி.ஒய்.எஸ்.டி! டெல்லியில் வசிக்கும் லட்சுமி வெங்கடேசன் சமீபத்தில் சொந்த மண் சென்னைக்கு வந்திருந்தார். கிண்டி பகுதியில் வேளச்சேரி சாலையில் உள்ள சி.ஐ.ஐ. அலுவலகத்தில்தான் இந்த அமைப்பின் செயல்பாடுகளும் நடக்கின்றன. அந்த அலுவலகத்தில் சந்தித்த போது...
‘‘வருங்காலத்தில் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைவிட சுயதொழில் தொடங்கத்தான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதை நோக்கித்தான் எங்கள் அமைப்பின் திட்டங்கள் இருக்கின்றன’’ என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
‘‘வங்கிகள், சிறு தொழில் சேவை அமைப்புகள் எல்லாம் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கி வருகின்றன. அதிலிருந்து உங்கள் அமைப்பு எப்படி மாறுபடுகிறது?’’
‘‘நாங்கள் வெறுமனே ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுகளைப் பார்த்துவிட்டு கடன்களை வழங்குவதில்லை. ஒருவர் தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் எங்களை அணுகினால், அவருக்கு அந்தத் தொழில் பற்றிய தெளிவு, ஆர்வத்தையும் ஆராய்கிறோம். அதில் திருப்தி ஏற்பட்டால் அவருடைய விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். அவரது தொழில் தேவையைப் பொறுத்து அதிக பட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் வழங்குவோம்.
அதோடு எங்கள் கடமை முடிவதில்லை... அவருடைய தொழில் துறையில் அனுபவம் மிக்க ஒரு ஆலோசகரை நியமிப்போம். அவருக்கு ‘மென்டார்’ என்று பெயர். ஐ.ஐ.எம். போன்ற மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில்தான் இதுபோன்ற அணுகுமுறை இருக்கிறது. உற்பத்தி பொருளின் சந்தை வாய்ப்புகளைக் கண்டறிவது, தொழில் மேம்பாட்டுக்குத் தேவையான பிற வெளியுலகத் தொடர்புகளை உருவாக்கித் தருவது, தேவைப் பட்டால் தொழில்முனைவோர் மேலும் பயிற்சி பெறச் சரியான நிறுவனத்தை அடையாளம் காண உதவுவது என்று இந்த மென்டார் அந்த தொழில் முனைவோருக்குத் தேவைப்படும் எல்லாவித ஆலோசனைகளையும் வழங்குவார்.
பணத்தேவை ஒருபக்க மென்றால், வெற்றிக்கான இந்த வழிகாட்டுதலும் தொழில் முனைவோருக்கு ஊக்கம் தரும். கடந்த காலங்களில் கடன் பெற்று தொழில் தொடங்கியவர்களில் 95% தொழில் முனைவோரிடம் இருந்து நாங்கள் கடன்தொகையைத் திரும்பப் பெற முடிந்ததற்கு இதுவே முக்கியக் காரணம்!’’
‘‘இந்த மென்டார்கள் யார்..? அவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?’’
‘‘நடுத்தர அல்லது சிறு தொழில் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துபவர்கள் (75%), கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர்ந்த பொறுப்பில் பணியாற்றும் அனுபவம் பெற்றவர்கள் (15%), புரொஃபஷனல் கல்வித் தகுதியுடன் பல்வேறு சேவைத் தொழில்களில் பணியாற்றுபவர்கள் (10%) போன்றோர்தான் மென்டார்களாக இருக்கிறார்கள். இவர்களின் பணி, ஒரு சேவை போலதான். வளர்ந்துவரும் இளைய தொழிலதிபர்களுக்கு உதவும் திருப்தி, இதன்மூலம் பெரிய தொழிலதிபர்களுடன் ஏற்படும் நெருக்கம் இதெல்லாம்தான் மென்டார்களுக்குக் கிடைக்கும் சிறு பலன்கள்.
தற்போது எங்களிடம் 3,000 பேர் மென்டார்களாக இருக்கிறார்கள். அடுத்த ஐந்தாண்டில் இந்த எண்ணிக்கையை முப்பதாயிரமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.’’
இந்த பக்கத்தில் கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்கள் பெயர் மற்றும் மாவட்டம், உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்து , உங்கள் மாவட்டத்தில் சிறு தொழில் கடன் வழங்க உதவும் அமைப்பை உங்கள் மெயில் ஐடி யில் பெற வேண்டுகிறோம் .
To Know Business Loan Details in Your District Please Comment Below in Comment Box.
‘‘உங்கள் அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?’’
‘‘எங்களிடம் கடன் வாங்கித் தொழிலைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்காக கூடுதல் கடன் பெற நினைக்கும் போது வங்கிகளில் பல சிக்கல்களைச் சந்திக்க நேர்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில், ‘பி.ஒய்.எஸ்.டி. குரோத் ஃபண்ட்’ ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். அதற்காக உலக வங்கியின் துணை அமைப்பான ‘இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனி’டம் (ஐ.எஃப்.சி.) 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 13.5 கோடி ரூபாய்) கடனாகப் பெற இருக்கிறோம். ஆரம்பத்தில் எங்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பெற்ற பலர், இன்று பத்து லட்சத்தைத் தாண்டி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் சின்ன டெய்லராக தொழிலைத் தொடங்கி, இன்று பெரிய தொழில் நிறுவனங்கள் பலவற்றுக்கு யூனிஃபார்ம்கள் தைத்துக் கொடுக்கும் ராஜா என்பவர் எங்களிடம் உதவி பெற்று தொழிலைத் தொடங்கியவர். இப்போது ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் அளவுக்குத் தன் தொழிலை விரிவுபடுத்தி இருக்கிறார். அவர் போன்ற பலர் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அளவில் சென்னை, ஹைதராபாத், புனே போன்ற நகரங்கள், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சில கிராமப்புற பகுதிகள் என்று ஆறு இடங்களில் எங்கள் அமைப்பு சேவை செய்கிறது.?கூடிய விரைவில் இந்தியா முழுக்கப் பரவலாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதன் ஒரு அம்சம்தான் 30 ஆயிரம் மென்டார்கள் நியமனம். அதோடு பிஸினஸ் ஐடியா போட்டிகளை நடத்தி, அதன் அடிப்படையிலும் கடன் வசதி, மென்டார் நியமனம் போன்றவற்றைச்செய்யப் போகிறோம். சமீபத்தில் காஞ்சி புரத்தில் இதுபோன்ற ஒரு கூட்டத்தை நடத்தி ஆயிரம் ஐடியாக்களைப் பெற்றிருக்கிறோம். எங்கள் அமைப்பு தமிழ்நாடு, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறது’’ என்று முடித்தார்.
அட்டைப் பெட்டி செய்யும் தொழிலில் ஆரம்பித்து, சிப்ஸ் போன்ற உணவுப் பொருள் வரை சகல பொருட்களின் உற்பத்திக்கும் இவர்கள் கடன் தருகிறார்கள். கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.
திறமை இருந்தும் திசை தெரியாமல் திகைத்து நிற்பவர்களுக்கு வெற்றித்திசை காட்டுகிற பி.ஒய்.எஸ்.டி.-யைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
இன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம். விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள். மனை வாங்க, வீடு கட்ட, நகை வாங்க, நகை அடமானம் வைக்க, தொழில் தொடங்க, தனிநபர் முன்னேற்றத்துக்காக, கல்விக்காக, வாகனத்துக்காக என கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறது. உரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறி, இன்றைய காலகட்டத்தில் நம்மைத் தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றன? அவற்றைப் பெறுவது எப்படி? கடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்ன? எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும்? கடன் வாங்கும் தகுதி என்ன? எனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன். இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!
|
பி.ஒய்.எஸ்.டி.
பின்னணி!
இங்கிலாந்தில் இருந்து கிடைத்த திட்டம்
இது.
மார்கரெட்
தாட்சர் இங்கிலாந்து பிரதமராக இருந்த நேரத்தில் அங்கு
வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டது. அப்போது, அந்த நாட்டு இளைஞர்கள்
இளவரசர் சார்லஸை சந்தித்து, ‘நாங்கள்
வேலை தேடுவதைவிட தொழில் தொடங்க ஆர்வமாக
இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு சரியான
வழிகாட்டிகள் இல்லை. அதற்கு நீங்கள்தான்
ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று
கோரிக்கை வைத்தனர். இந்த யோசனை சார்லஸுக்கு
பிடித்துப் போக, இங்கிலாந்து தொழிலதிபர்களை
வைத்து, ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் யூத்
பிஸினஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இந்த
டிரஸ்ட் உருவானபோது, லண்டனில் இருந்தார் லட்சுமி. இந்தியா திரும்பியதும், அதே
போன்ற திட்டத்தை இங்கும் செயல்படுத்த விரும்பினார்.
ஜே.ஆர்.டி.டாடா,
ஹெச்.பி.நந்தா போன்ற
ஜாம்பவான்கள் பலரும் லட்சுமிக்கு ஆதரவுக்கரம்
நீட்ட... 1991-ம் ஆண்டு டெல்லியில்
பி.ஒய்.எஸ்.டி.
உருவானது. இந்த அமைப்பின் முதல்
தலைவராக தொடங்கியபோது ஜே.ஆர்.டி.டாடா இருந்தார். அமைப்பில்
ஏ.சி.முத்தையா,
சுரேஷ் கிருஷ்ணா என்று நம்மவர்களும் டிரஸ்டிகளாக
இருந்திருக்கிறார்கள்.
பி.ஒய்.எஸ்.டி.
முயற்சியால் இன்று வரை சுமார்
1,000 புதிய தொழிலதிபர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் மூலம் சுமார்
10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பி.ஒய்.எஸ்.டி. இந்தியாவில் மிகச்சிறப்பாக
பணியாற்றியிருப்பதாக கருதி சீனா, நேபாளம்,
பிரேசில், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் இந்த
முயற்சியைப்? பரிசோதிக்க ஆரம்பித்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
I'm meenakshi. Im interesting to start a farm... I need loan... so can you help me
ReplyDeleteI'm meenakshi. Im interesting to start a farm... I need loan... so can you help me
ReplyDeletei need help call me 7402754698
Deletei need help call me 7402754698
Deletedear madam,I am Ganesh I need your help please call me 9944006230
Deletedear madam,I am Ganesh I need your help please call me 9944006230
DeleteMADAM,IAM RAMESH NEED YOUR HELP PLEASE CALL ME 9943046632
DeleteYASEER THENI 9087224458 YASEER00005KHAN@GMAIL.COM
DeleteI'm Suresh.S. Im interesting to start a farm... I need loan, can you help me plz...ph:8870760079
ReplyDeletethanks. www.noorullights.com
ReplyDeletethanks. www.noorullights.com
ReplyDeleteI am planning to start a chat shop in Chennai. R u able to help me 9791875788
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI am rajalakshmi starting mushrooms business I need financial support rajalakshmi.pnr@gmail.com
ReplyDeleteNeed help contact me kapilboopathy 8190973116
ReplyDeleteNeed help contact me kapilboopathy 8190973116
ReplyDeleteI am interesting need help contact 8883473097
ReplyDeleteI am interesting need help contact 8883473097
ReplyDeletehow can start repacking of chips, mixture and snacks only foe licence and gov procedure no financial and loan help
ReplyDeleteI am a graduate . I am looking for start a business and I looking for guide so i need a guidance from your end..
ReplyDeleteI am interested need help contact 7299885488, 9865189559
ReplyDeleteI am intersted need help pls contact my number 7708677732
ReplyDeletedear madam i need loan for start a agro form pls give your number and my number9787022559
ReplyDeletei need help my number 7708677732
ReplyDeletesorry ethu etha alauku help full la irukunu theriyala enaku business pannanu assai loan thantha enaku help ah ieukum mam & sir My number 9659590126 cl me na details solren ungaluku ok na help me
ReplyDeleteI want your help please call me ph no 8015415929
ReplyDeleteநான் சிரிய அளவில் காளான் உற்பத்தி செய்தேன் தினம் 10கிலோ உற்பத்திசெய்ய இலக்கு மேற்கொண்டு செட் அமைத்துள்ளேன் மூலபபொருள்கள் தேவை ஐம்பதுஆயிரம் பனஉதவி செயது எனது முயற்சிக்கு உதவிடவேண்டுகிறேன்
ReplyDeletenaan salem ..enaku broand sevai nandraga theriyum 5years experience in this field so enaku broand band sevai open seiya aasai so yenna procedure sirloanku apply seiya ???9578788573 my num
ReplyDeletenan tholil seya amount thavai mam
ReplyDeletenan tholil seya amount thavai mam
ReplyDeleteHi,
ReplyDeleteRespected madam,
I am Muthu from chennai-AdambKkam,
I am doing business of cnc cutting tools seller.now i am plan do estabilish my company.I am looking some fund for this can you help me??
If can mb:8056085085,mail:levelbestsolutions@gmail.com
Hi,
ReplyDeleteRespected madam,
I am Muthu from chennai-AdambKkam,
I am doing business of cnc cutting tools seller.now i am plan do estabilish my company.I am looking some fund for this can you help me??
If can mb:8056085085,mail:levelbestsolutions@gmail.com
Mam Im beautician. I wanna start to beauty parlor, so can you help me. Pls help me mam
ReplyDeleteI am suresh palpanai starting please help 8682909173
ReplyDeleteI am suresh palpanai starting please help 8682909173
ReplyDeleteDear sir/man,
DeleteI am rickson from dindigul. Now I'm pursuing M.B.A.in aims college,Coimbatore. I have more intrest on to start hotel in one particular place. So kindly help me for financial and practical support.
Thanking you,
Place :Coimbatore
C.no :9500559825
E-mail:rithinrickson44@gmail.com
I am vignesh from Coimbatore .now I start export business and I have interested in this business.my contact number 8122129741
ReplyDeleteI am vignesh from Coimbatore .now I start export business and I have interested in this business.my contact number 8122129741
ReplyDeleteiam sangeetha of kumbakonam .can u pls help me for starting a small scale business.my contact no. is 9790621667
ReplyDeleteI am udhayakumar.m
ReplyDeleteI need help medam
My number 7708366061
9790091567
I am selvam from salem I need help me madam my number 9597071132
ReplyDeleteSir
ReplyDeleteI am PRADEESH KUMAR From Tiruvannamalai,
Vasu Studio
No12,Chengam Road,
Tiruvannamalai,606 603,
Mobile:+91-9597888085,
email:vasuphotostudio@gmail.com
I've a project and good friends to start a business but we'don't have money to begin-our project plan. for growth our village -bala.c 9525888338
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletei am indirakali naan venpanri valarkiren pls help my number 8056781806
ReplyDeletei am indirakali naan venpanri valarkiren pls help my number 8056781806
ReplyDeleteI am Vikas, From Pattabiram chennai, I am soo Interested to Star some new own business, I have sales & Marketing management Experience So kindly help me to start new business ideas and financial level. Please Call me 9940342084
ReplyDeleteHi vikas sir I had an idea If You interested mail me.manasadilli27@gmail.com
DeleteI had an idea but I don't know it will work or not so we can share our ideas.mine hometown is korattur
DeleteI am Vikas, From Pattabiram chennai, I am soo Interested to Star some new own business, I have sales & Marketing management Experience So kindly help me to start new business ideas and financial level. Please Call me 9940342084
ReplyDeletei am deepak from vellore,intresting business transport, please financial help me and ideas help me madam.
ReplyDeletecontact no:9751356488
I am sugumar from chennai,intrest in export business .please financial help me and ideas help me madam. Contact no:9710702444
ReplyDeleteவணக்கம் நான் பொன்சங்கர்
ReplyDeleteகோவை
shivaponsankar@gmail.com
My name is Ayisha from Ooty. I am doing good quality Hand crafts. I like to export my products. I need good support and help.
ReplyDeleteMail id: Cutycrafts77@gmail.com
My name is Ayisha from Ooty. I am doing good quality Hand crafts. I like to export my products. I need good support and help.
ReplyDeleteMail id: Cutycrafts77@gmail.com
ermanivannan.95@gmail.com
ReplyDeleteHai Iam manasa I interested to start a small business like xerox shop.I want to kniw about loan plans .please give me an ideas to start business .Thank you
ReplyDeletexerox shop makes less profit making business, you could try trading business like vegetables,grocery etc
DeleteHi Sir/Madam
ReplyDeleteName : Mahendran.A
Location : salem
No: 9600692024
Mail-Id: mahendranmj91@gmail.com
I have interested to do small business in my native. so please suggest any ideas and help me to fund for this.
please mail us your idea ,we will give guidence
DeleteHi Sir,
DeleteThanks for your reply,
i have idea to start kalan cultivation business or paper cup making or kozhi pannai in my native. i have own land so need initial amount to start is enough. And i need free demo class for kalan cultivation.
please share your mail_id or any contact information. so that i can contact you.
DeleteName Kodhandaraman,
ReplyDeleteAriyalur DT,
Ph 9884446003,
Sir, suyathozhi seiya virumpuhiren, naan diploma EEE mudithullen, velai illai athanaal suyathozhil seiya virumbuhiren. Ennudaiya kudumpam yezhmaiyanathu.
SIR, Being dependent of Exserviceman, I wish to start smokeless candle preparing and marketting at public sector as well as CSD.Hence i want financial assistance. kindly guide me.I am Magheswari Anbarasu and my mail id is arasu1397@gmail.com. I am residing at chengelpet, Kancheepuram Dt. Contact no is 7502752627. Thank You.
ReplyDeleteIam interested in self employment. Need guidance with details.
ReplyDeleteJeeva Puducherry 9942553382
hi,iam muthubabu,i am interested for self employment,i need guidelines about this job,9750142199
ReplyDeleteI'm Kattaiyan. Im interesting to start a Nattukoli pannai,Sengal Dholil... I need loan... so can you help me. I have finished M.Phil physics
ReplyDeleteDistrict : Pudukkottai - Ponnamaravathy taluk
Contact : 8098468848
Hi madam ,i'M ARAVIND.A, Interesting to start small scale dairy farm and mashroom buissness .i need your loan ...can u help me.... i am studying B.Arch 4 th yr trichy ..district pudukottai ,place: gandharvakottai ,contact: 9677382899
ReplyDeletej.Balamurugan
ReplyDeleteEmail Id:jbalamurugan1977@gmail.com
Mobile:9952087881
I want to bank loan for small scale bussiness.
T,velu
ReplyDeleteemail; velpvc@gmail.com
mobil no; 9940977384,8122843960
i am chennai i wan start kalan cultivation i know kalan cultivation i have own land 1200 square feet land so i want loan please gaid me
This comment has been removed by the author.
ReplyDeleteHi madam,i am selvan i interest to start food product i need loans support me madam my contact number 9489532894
ReplyDeleteHi madam,i am selvan i interest to start food product i need loans support me madam my contact number 9489532894
ReplyDeletehello madam I am kadharmohamed from pollachi i interested to start mobile sales & service madam i want loan pls support me pls cont 9940771678
ReplyDeletehello madam I am kadharmohamed from pollachi i interested to start mobile sales & service madam i want loan pls support me pls cont 9940771678
ReplyDeleteC.GOVINDARAJAN.
ReplyDeleteMADURAI
Govindharaj70@gmail.com
R Ruckmanidevi
ReplyDeletekancheepuram
ruckmanidevi7267@gmail.com
R.Suman
ReplyDeleteArni-632301.
T.V.malai district.
sumanappu158@gmail.com
9047220652
R.Suman
ReplyDeleteArni-632301.
T.V.malai district.
sumanappu158@gmail.com
9047220652
maheswarichokkalingam@gmail.com
ReplyDeleteRespected sir/mam,
ReplyDeleteI'm Mrs.Maheswarimanikandan. I need loan... so can you help me. I have finished M.A.,P.G.D.C.A.,
District : Dindigul - Nilakkottai taluk
Contact : 7598633051
Respected sir/mam,
ReplyDeleteI'm Mrs.Maheswarimanikandan. I need loan... so can you help me. I have finished M.A.,P.G.D.C.A.,
District : Dindigul - Nilakkottai taluk
Contact : 7598633051
maheswarichokkalingam@gmail.com
ReplyDeleteRespected sir,
ReplyDeleteI'm mr.N.prasath.i need loan so can you help me support me madam my contact no 9942066199
I am interested in doing business in homemade chocolates. In madurai Abinayapretty000@gmail.com
ReplyDeleteஐயா .எனது பெயர் . நா.தியாகராஜன். திண்டுக்கல் மாவட்டம் காளான் வளர்க்க எனக்கு உங்களது உதவி தேவை படுகிறது தொடர்புக்கு .9500839112
ReplyDeletemy name is velu i am interested in small scale bussiness. i need loan so can you help me.i am in poonamalli,thiruvallur district my no: 9940977384. mail id: velpvc@gmail.com
ReplyDeleteRajesh
ReplyDeleteNemeli
Vellore dt
Nemeli to
rajesh.mech444@gmail.com
S.STEPHEN BABU
ReplyDeleteERODU DT
SATHIYAMANGALAM TK
KOTHAMANGALAM PO
Nice nalla amaipu i am ruba lakshmi from urapakkam i am a beautician with makeup artist ennoda business develop pana help me rubalakshmi7@gmai.com
ReplyDeleteRespected sir/mam,
ReplyDeletemy name is senthilkumar.A. I need loan for my business development
District : vellore
Contact : 9344779444
Email :goodluck.sundirect@gmail.com.
Respected sir/mam,
ReplyDeletemy name is ganesh.. Amma loan vanga poran ga...itha patthiya details venum
District : kanchipuram
Email :s.ganiiganesh@gmail.com
Mam I am Mohanraj from Pondicherry ..I need your help please contact.. 9655021332
ReplyDeletethanks for the oppurtunity.madam/sir
ReplyDeleteMANOHARAN D(B.E.MECHANICAL ENGINEERING)
THIRUVALLUR DISTRICT
email id;manoharan9532@gmail.com
mobile no;9042321277
Sathappan k
ReplyDeletePudukkottai district
Sathappank@yahoo.in
9742222918
Please call me 7299300160
ReplyDeleteMY NAME IMDAD KARUR PAKATHULA MEDICAL EDHUM VILAIKU IRUNDHA SOLLUNGA SONDHAMA VAIKANUMNU ASAI MY NUMBER 7092139080
ReplyDeleteMY NAME IMDAD KARUR PAKATHULA MEDICAL EDHUM VILAIKU IRUNDHA SOLLUNGA SONDHAMA VAIKANUMNU ASAI MY NUMBER 7092139080
ReplyDeletegood evening....i am pushparaj from vridhachalam,cuddalore district.i have 10years experience in the electrical field.now i have dicided to start a new business.from july onwards i have partly working in leads care academy.it is skill development institute.
ReplyDeletenote:we are giving own business opportunities for all without any investment.
cell:08438458313/9566940661
address:no.27,raja nagar,kallakurichi-606202.www.leadscare.co.in.
also www.hitbox.in
e mail id:pushparaj.maytas@gmail.com,
Deletedh.vdm@leadscare.co.in
Hi I am Yasothkumar, from Coimbatore.
ReplyDeleteMy mail Id: yasoth7610@gmail.com
I am Jansi engineering graduate.i want to start a dairy farm. I need to help for how to get loan from bank please help as soon as possible my email id: ranisunder63@gmail.com
ReplyDeletePH.no:7339020261
I am Jansi engineering graduate.i want to start a dairy farm. I need to help for how to get loan from bank please help as soon as possible my email id: ranisunder63@gmail.com
ReplyDeletePH.no:7339020261
I am jothi basu thiruvallur dricut ammaiyar kuppam
ReplyDeletejothibasu.basu3@gmail.com
Ph;7200589453
I am jothi basu thiruvallur dricut ammaiyar kuppam
ReplyDeletejothibasu.basu3@gmail.com
Ph;7200589453
I am jothi basu thiruvallur dricut ammaiyar kuppam
ReplyDeletejothibasu.basu3@gmail.com
Ph;7200589453
I am k.parasuraman, thuruvannamalai Dis,
ReplyDeletemy phone no:7667996823, mail id :parasu559@gmail.com
I am k.parasuraman, thuruvannamalai Dis,
ReplyDeletemy phone no:7667996823, mail id :parasu559@gmail.com
J kathiravan s/o v jaganathan
ReplyDeleteI'm planning to start broiler chicken farm in padappai and I'm having a labour support also. Now I need ur support friends my email Id kathirindian1989Hotmail.com my mobile number 9790853893
N.ASHOK,
ReplyDeleteMADURAI,
ashok5563@gmail.com
7845053004
I am Selva vinayaga murthi, vandavasi , thiruvanamali distric. 07svm1992@gmail.com mobile no: 7708671809
ReplyDeleteI am Selva vinayaga murthi, vandavasi , thiruvanamali distric. 07svm1992@gmail.com mobile no: 7708671809
ReplyDeleteHolo dear sir En name vairam nan kaalan valarppu thozhil seivathil arvamaka ullen enaku neenkal uthavalama allathu nan veru vazhi moolamaka loan pera mudiuma. ....
ReplyDeleteK.Vairamurugaraj
Virudhunagar district
Mail:ganeshvairam.1992@gmail.Com
Ph:9047576555
Holo dear sir En name vairam nan kaalan valarppu thozhil seivathil arvamaka ullen enaku neenkal uthavalama allathu nan veru vazhi moolamaka loan pera mudiuma. ....
ReplyDeleteK.Vairamurugaraj
Virudhunagar district
Mail:ganeshvairam.1992@gmail.Com
Ph:9047576555
I am pradeep from namakkal.please help me
ReplyDeleteI am pradeep from namakkal.Phone:9965095835.Email id: garudan555@gmail.com
ReplyDeletem prabakaran from salem . pk0721284@gmail.com mob : 9600662206
ReplyDeleteDear sir/ madam,
ReplyDeleteNan pinayil tholil seithu varugiren yen tholilai melum virivu padutha loan kidaikuma pls help me sir
K.baskaran
Theni.
Then I(d.t)
E.mail.I'd.naganandhini1705@gmail.com
MBL.no.9578918060
Hi.. This is David from Vellore I have a small invest amount i'm interested in stating a small business so i request you'll to suggest some ideas. thankyou
ReplyDeleteHelo mam ,this is aishwaryarangarajan from palladam ,tiruppur district.I am intrested in mushroom cultivation, I am in need of your advise and loan and my number is 9976145185 my email id is aishwaryarangarajan10@gmail.com
ReplyDeleteSir I will start own business please help
ReplyDeleteRespected Sir/Madam,
ReplyDeleteI'm vetrivel.
Now I try to good job but I am higher degree.
pls help to start small enterperunership.
Already I have 8yrs and 10 administration experience. This related small business to inform me.
Thanks
abdulrahuman. Tirunelveli dist vadakkankulam 9487645728
ReplyDeleteam interested in mashroom cultivation my name Jayanthi srinivasan. Erode DT cell 8526222106
ReplyDeleteD.selvakumar
ReplyDeletetiruppur
Email sscreationstup@gmail.com
I need help mam. I'm interesting started small level business
ReplyDeletePlease contact me madam. I need your help. Jothivasu624@gmail.com
DeleteSanjeevekumar
ReplyDeleteTirunalveli
sanjeevsubburaj47@gmail.com
Sanjeevekumar
ReplyDeleteTirunalveli
sanjeevsubburaj47@gmail.com
dear sir/madam
ReplyDeleteI am Santosh kumar from chennai. I want to start my own business in low investment.can you please give me some idea to how can i apply LOAN for my business.
E.Meganathan
ReplyDeletei am from kanchipuram i start to own business so please some idea and arrange the loan sir please
Email id:meganatheee@gmail.com
Am arockiamagimai from tirupur i need loan grocery's shop open
ReplyDeleteAm arockiamagimai from tirupur i need loan grocery's shop open
ReplyDeleteAm arockiamagimai from tirupur i need loan grocery's shop open
ReplyDeletearockiamagimai@gmail.com
Dear sir
ReplyDeletei am interested and send me the details kannanect@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteHello,
ReplyDeleteMyself tamizhkudimagan from villupuram. i have plan to start kids play school. 2 month before i got child care diploma certificate also. i was struggle with money. if possible please provide me the fund. estimation 1.5 L.
Contact: +91-8122294203,
Mail: thamizhraj7@gmail.com.
Whats app: 9003939568
i already contact BYST. but they cant provide me a loan at Villupuram.
i am waiting for your reply.
Thanks,
M Tamizh
I am Pattamuthu From Tirunelveli
ReplyDeleteMobile no:9790434535
Mail Id: apmuthu_coe@rediffmail.com,apmuthu07@gmail.com
Hi Good Day,
ReplyDeleteI am Dhana Vishnu.R Completed Diploma in Electronics and communication Engineering From Tirunelveli in TamilNadu.I like to Start in small level Country chick farm & well trained in this field but now I don't have support in financial like buying chick ,Build set etc.... So I need your help.If you Agree for help to me Kindly contact my mobile number & Mail ID given Below
Thanks & Regards,
Dhanavishnu. R
+919865367713
Vishnurd1991@gmail.com
Hi , I'm Esther from chennai chengalpattu district i would like to start small provision and fancy shop so i need to know the detail about your loan and i kindly request you to do some favour to me . my contact number : 7358319501, Gmail ID estherdej5@gmail.com here i have give my phone number and gmail id thank you
ReplyDeleteDear sir / Madam
ReplyDeleteiam Mohanasundharam from kanchipuram dist .can u pls help me for starting a small scale business.my contact no 8144488870
kanchipuram dist
Mail id:sundharnetha@gmail.com
Dear sir / Madam
ReplyDeleteiam Vedha.D from Thiruvannamalai dist .can u pls help me for starting a small scale business.my contact no 9790490930
Thiruvannamalai dist
Mail id:vedhad92@gmail.com
Dear sir / Madam
ReplyDeleteiam Vedha.D from Thiruvannamalai dist .can u pls help me for starting a small scale business.my contact no 9790490930
Thiruvannamalai dist I will Start The Business in Location Chennai
Mail id:vedhad92@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeletehello madam,
ReplyDeletei want to know and do something and please train me as a மென்டார்.......
manoharan.D from tiruttani,thiruvallur dist,
B.E.MECHANICAL ENGINEERING from anna university,tuticorin(pass out 2015 batch)
Dear, sir I'm Yuvaraj, interested in own busines, I can help..
ReplyDeleteMy mobile number:8523989753
Email ID: yuvarajyuvi92410@gmail.com
Sir I am prakash inrested in siru tholil pakku mattai plate tholil seithu varukiren please help me
ReplyDeleteMy gmail;prakashgmpr@gmail.com
i am jansi i would like to start paper cover making business.how can i get a loan from bank for this businees.ph.no 7339020261
ReplyDeleteranisunder63@gmail.com
HI MADAM I AM T L JAYARAMAN FROM VENKATAGIRIKOTA. CHITTOOR(DT) (AP)
ReplyDeleteI AM A BCOM GRADUATE
I AM ALREADY START TEA SHOP IN 10 YEARS
I INTRESTSD IN ESTABLSH BUSINESS SO I NEED LOAN AVAILABILITIES
MAIL:jayaramantl1977@gmail.com
mobile:09966498637
tel:08587 247845
Hai Iam Palmathi I interested to start a small business like stationery and (including Printout,xerox)shop.I want to know about loan plans .please give me an ideas to start business .Thank you
ReplyDeleteUdhayadeep six years of exp ,I need loan ,udhayaa.S2848@gmail.com,9943293092
ReplyDeleteSir
ReplyDeleteI am paper cup machine operator it loan for my
Name:N MUHAMAEDALI
Email I'd: azarnazer786@gmail.com
District :salem
Muthukumar s
ReplyDeleteSivagangai
Tamilnadu
muthukeelakkulam@gmail.com
, 9043033446
Muthukumar s
ReplyDeleteSivagangai
Tamilnadu
muthukeelakkulam@gmail.com
, 9043033446
S.PRADEEP KUMAR
ReplyDeletePollachi,
Coimbatore.
pradeepkumarsiva92@gmail.com
9597877877
hi, I am Athirstalakshmi, i have interested to start parlour.
ReplyDeletecan you advice me how to get a loan to start a business.
My Email id: athirstam@hotmail.com
T. R. Rajesh
ReplyDeleteI am a bee keeper. I doing bee keeping in Coimbatore. I am also procuring pure wild honey from forests near by and selling. I require a loan of 15,000 to go professionally with FSSAi and Trademark. I am yet to get my PF amount of 1 Lakh since the PF website is not working and can easily repay this amount as soon as I get my PF. My phone number is 8695458283 and mail ID is rajsan2002@gmail.com
Dear sir/ madam
ReplyDeleteI'am mrs revathi i need your help for my tailoring business need ur advice and help 9962614966
Sir/mam I am kalpana, I need your help, please help me, my no. 8428711359
ReplyDeleteI am kalpana, I need your help please help me my no. 8428711359 and E-mail: skrk018@gmail.com
ReplyDeletemadam i am Naga lakshmi from vellore district. we are doing idli/dosai maavu business in small level. we have expand the business.we need your help. pl do the needful. my email id is geethunaren73@gmail.com
ReplyDeleteall the best
DeleteSamsulalam Adyar chennai_20
ReplyDeletealam90835688@gmail. Com
respected madam im anitha. i need your help. my E-mail anithablackrose.a@gmail.com
ReplyDeletename : dhanapal
ReplyDeleteemail : deepamdhanaa@gmail.com
cell : 9965088837
work : studio
I AM SHANMUGARAJA FROM MADURAI.I AM INTERESTED FOR COOL DRINK PRODUCTION. SO PLEASE SUGGEST TO START A BUSINESS.
ReplyDeleteSHANMUGARAJA-9942530595
DeleteDear sir/madam, I am MBA geaduate, working in HR department.. but i am interesting to start a goat farming business.. i need some guidelines and loan facilities idea about this.. will you help me? My contact:9677694074..
ReplyDeletebuvana
ReplyDeletebuvana.civil04@gmail.com
Hi Madam, This is balaji.I am interest to start a business in my native.please help me and my mobile no is 9597892714.
ReplyDeletegbalaji008@gmail.com
hi mam i too need loan for start bussiness 9003080020
ReplyDeletemadam I start small business so I need your help. contact no:8015157523
ReplyDeleteGood Morning Madam i am Anandhi. i want to start small business so i need your help. contact no.7287953614
ReplyDeletehi sir i am kleeswaran from palani
ReplyDeletei am start small business idea from agarbatti makking
pls help for machine & raw matireal & etc business triks
my contact no : 7811996272
i am sathis kumar ..i am very sincear to doing business ...
ReplyDeletewho need high quality t -shirt ...just for RS100%...please ..contact me
8675681632...
i am sathiskumar....all business person.. what are the items production.. in your location. please share that one ...that enough for your half businessmen...you have first fullfilld... and all kadakanath karungoli i want and ..contact ::8675681632
ReplyDeleteall friends your sourcing knowledge and skills is very need for ur business...and one thing business men talk more...speak more speak more ur a business men thats all...silent person delay to growth so ..talk more
ReplyDeleteP.Navaneethan s/o k.paramasivam
ReplyDeletecell.9750569367
email. srinavaneethan5@gmail.com
Hi i am Revathi...i am going to do stationary items business..need financial help.my email id is reysmithymano@gmail.com.my mob is 8939089272.i have asked in many banks about loan they are not offering loan for startup business.kindly help me.
ReplyDeleteI have interested to start candle business and mushroom business .pls guide me.
ReplyDelete
ReplyDeleteI'm Anvar Basha Im interesting to start a two wheeler seat cover and school bags production.. I need loan... so can you help me.i am trichy. My email id:anu_billah@yahoo.com
My number:8344850428
Reply
Madam,
ReplyDeleteI want to start small business i need help and advice from your end madam, kindly contact my mobile no-9865184833,coimbatore,tamilnadu,india
i'm sathiyapriya.i have interest to start a business in part time.but i dont have any idea.i will refer on internet,but i can"t get clear idea.what can i do mam
ReplyDeletek. praba,i need details for cloth bags business. my mail id shyampraba198@gmail.com. iam in madurai. plz give me address for further details.
ReplyDeleteDear Sir/Madam,
ReplyDeleteI'm Vinoth Kumar from erode.I need to start own business. Mail ID: kumarvinoth820@gmail.com
Mob: 8012398411
Hai I am srinivasan from villupuram DT.I need help to start small scale business in our location.8608949682 srinisrimaran@gmail.com
ReplyDeleteHai I am srinivasan from villupuram DT.I need help to start small scale business in our location.8608949682 srinisrimaran@gmail.com
ReplyDeleteA.Dhanasekar,I am poovar person no many no investment not in work .so I am married daily I am not work in my home very urgent your help need in a small business loan I am poovar person . not in work my mail I'd ,dhanauma1989@gmai.com .con:8122625719
ReplyDeletedear team , I am lakshmi from coimbatore , I am interested in opening new beauty parlour, I have work experience around 8 years and also currently I am doing my service at my home
ReplyDeleteplease mail me the details about how to get the loan for opening new parlour athirstam@Hotmail. com
thank you
com
dear team , I am lakshmi from coimbatore , I am interested in opening new beauty parlour, I have work experience around 8 years and also currently I am doing my service at my home
ReplyDeleteplease mail me the details about how to get the loan for opening new parlour athirstam@Hotmail. com
thank you
com
Iam interested for any farms. Plz any body help for me 8940023481
ReplyDeleteI am balasubramaniyan.vedaranyam.(T.k). Nagapattinam. sribalu276@gmail.com
ReplyDeleteAm pragathe ,pragathes08@gmail.com pls help me arecareca plate making business
ReplyDeletePlease advise best franchise offer in chennai. Contact: +96898212715
ReplyDeleteCan i get a loan for electronic products for Laptop etc..
ReplyDeletepv_vivek@yahoo.com
வணக்கம் ,
ReplyDeleteஎன் பெயர் த. பாலமணிகண்டன் , நான் பழைய இரும்பு கடை வைக்க போகிறேன் ,
அதற்கு வழிமுறைகள் என்ன ?
அரசாங்கத்தில் என்ன,என்ன சான்றிதழ்கள் வாங்க வேண்டும்?
எப்படி வாங்க வேண்டும்?
யாரை அணுக வேண்டும்?
எனவே எனக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறேன் ,
என் கைபேசி எண் 9715744610,
என் மின்னஞ்சல்bala.t333@gmail.com
நன்றி...!!!
வணக்கம் ,
ReplyDeleteஎன் பெயர் ராஜசேகர் , நான் பழைய இரும்பு கடை வைக்க போகிறேன் ,
அதற்கு வழிமுறைகள் என்ன ?
அரசாங்கத்தில் என்ன,என்ன சான்றிதழ்கள் வாங்க வேண்டும்?
எப்படி வாங்க வேண்டும்?
யாரை அணுக வேண்டும்?
எனவே எனக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறேன் ,
என் கைபேசி எண் 9791911868,
என் மின்னஞ்சல்smartrocky45@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteHi,
ReplyDeleteI'm Seema
I'm BCA Graduate and I need a loan to start a business please provide me some instructions and help to get this loan Offer.
Name:seema
Mail Id:seemyfashionzz@gmail.com
District:Thiruvarur
Hi,
ReplyDeleteI'm Seema
I'm BCA Graduate and I need a loan to start a business please provide me some instructions and help to get this loan Offer.
Name:seema
Mail Id:seemyfashionzz@gmail.com
District:Thiruvarur