கு கீழே இன்னமும் இரண்டு நாள் குளோஸானால் டிரெண்ட் நெகட்டிவ்வாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிடலாம். திடீர் வாலட்டைலிட்டிக்கு (ஏறும் சைடில்) வாய்ப்பிருப்பதால் உடனுக்குடன் லாபத்தை புக் செய்துகொள்வதே நல்லது.
01/08/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.
டெக்னிக்கல்:
புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: இன்ஃப்ராடெல் (262.40), டெக்ஸ் இன்ஃப்ரா (39.40), ருச்சிசோயா (41.05), மெக்டொவெல் (2330.45), டிவிஸ் லேப் (1495.95), ஸ்டெர்லிங் பயோ (11.50), போடல் கெமிக்கல் (66.75), பிரதிபா (55.60), பிபிசிஎல் (577.35), டிவிஎஸ் மோட்டார் (152.20), டெக்ஸ் ரயில் (88.20), தேனா பேங்க் (68.50) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.
புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: இந்தியாபுல் ஹவுஸிங் (396.75), மாதர்சுன் சுமி (352.55), இந்தியன் ஹோட்டல் (93.80), இனஃ்போசிஸ் (3341.30), எஸ்ஜேவிஎன் (23.65), டிம்பார் (12.65), ஜிபிபிஎல் (145.10) டாபர் (202.35), லூபின் (1165.40) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.
Tamil
உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள்: (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): சோனா ஸ்டீரிங் (39.70), அன்சல் ஹவுஸிங் (32.85), எம்டீஎடுகேர் (134.95), ப்ரிகால் (46.35) டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.
உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): என்டிபிசி (140.75), குஜராத் என்ஆர்இ கோக் (11.00), கெயில் (423.65), ஹெச்டிஎஃப்சி பேங்க் (815.45), டாரண்ட்பவர் (133.55), டிஷ் டிவி (57), ஜிந்தால் ஸ்டீல் (267.15), எஃப்எஸ்எல் (37.20), ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி (74.75).
சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: தாமஸ் குக் (142.10), பிஎஃப்எஸ் (33.25), யுபிஎல் (332.70), எம்டிஎடுகேர் (134.95), கிரான்யூல்ஸ் (640.55), காஸ்ட்ரால் இந்தியா (333.45), லட்சுமி விலாஸ் (82.85), ஏஆர்எஸ்எஸ் இன்ஃப்ரா (55.70), அப்கோடெக்ஸ் இண்ட் (222.90) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்குத் தவிர்க்கவும்.
சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: ஏசிசி (1375.55), எஃப்சிஇஎல் (9.50), பிடிலைட் இண்ட் (365.10), எஸ்ஜேவிஎன் (23.65), டிம்பார் (12.65), என்டிபிசி (140.75), ஜிபிபிஎல் (145.10), ரிலையன்ஸ் (976.30), பிரகாஷ் (111.15), எஸ்எஸ்எல்டி (281.90), ஜிந்தால்சா (74.70) (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.
டேட்டா:
வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: மாதர்சன் சுமி (352.55), ஐடிசி (349.55), ஹெச்டிஎஃப்சி (1039.55), பவர்கிரிட் (129.80), யுபிஎல் (332.70), கோல் இந்தியா (359), டிவி18ப்ராட்காஸ்ட் (29.55), என்எம்டிசி (169.75), சன் பார்மா (768.80), ஹெச்சிஎல் டெக் (1515.25), ஐசிஐசிஐ பேங்க் (1475.65), அதானி போர்ட்ஸ் (259.25), டாடா மோட்டார்ஸ் (440), என்டிபிசி (140.75), ஹிந்த் யூனிலீவர் (693.55), டெக் மஹிந்திரா (2127.25), உஷா மார்ட்டின் (42.90), பார்தி ஏர்டெல் (380.05) தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.
வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): கெய்ர்ன் (312.75), விப்ரோ (536), கோட்டக் பேங்க் (925.30), ஜிபிபிஎல் (145.10), குஜாராத் என்ஆர்இ கோக் (11), கெயில் (423.65), காமன் இந்தியா (30.60), பல்லார்பூர் (16.30), மணப்புரம் (21.90), இசட்இஇஎல் (289.05), ஹெச்டிஎஃப்சி பேங்க் (815.45), ஹிண்டால்கோ (184.30) இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.
Market
வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: ஜிஎம்ஆர் இன்ஃப்ரா (28.70), தாமஸ் குக் (142.10), ஜேகே லட்சுமி (267.45), சோனாஸ்டீர் (39.70), ஹெச்ஓவிஎஸ் (112.60), எம்டிஎடுகேர் (134.95), எஸ்கேஎம் எக்ப்ராட் (18.30), டிக்யூஇ (23.90), அரோபிந்தோ (261.15).
மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.