காளான் வளர்ப்பு 9944858484
[1]காளான் விதைகள் சாம்பிள் 1 கிலோ , [2] CD/ புத்தகம் , [3] 5 காளான் படுக்கை பாலிதீன் கவர்கள் வீட்டில் இருந்ததே போஸ்ட்மேனிடம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் விலை ரூ.200. தேவைக்கு , உங்கள் முகவரியை மெசேஜ் /SMS / what's app அனுப்பவும் ---> 9944858484 *** பண்ணையில் நேரடி பயிற்சி அளிக்கின்றோம் , பண்ணை அமைத்துள்ள இடங்கள் ஈரோடு ,தர்மபுரி,விழுப்புரம் மற்றும் மேட்டூர்.***
திட்ட அறிக்கை :
( காளான் பண்ணை அமைக்க தேவையானது என்னென்ன ?)
1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில் [ சூரிய வெளிச்சம் நேரிடியாக உள்ளே படாமல் இருக்க வேண்டும் ]
2)காளான் விதை
3)பாலிதீன் பை
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]
மேலும் விபரங்கக்ளுக்கு அழைக்கவும் 9944858484
1)***ஒரு காளான் படுக்கை(12*24 இன்ச் ) செய்ய தேவையான செலவு ரூ .40 [1.பாலிதீன் பை ,2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ].
2)***அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும் }
[ 28 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது 3 நாட்கள் இடைவெளியில் அடுத்த அடுத்த அறுவடை ]
ஒரு காளான் பையில் நமக்கு கிடைக்கும் லாபம்:
ஓரு காளான் பை / படுக்கை செய்ய தேவையான செலவு ரூ.40
1) ரூ.200 - [ மொத்தவிலையில் விற்பனை செய்யும்போது ]
2) ரூ.300 - [கடை கடையாக விற்பனை
செய்யும்போது ]
3) ரூ.400 - [சில்லறை விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்யும்போது ]
உற்பத்தியாகும் காளானை மூன்று வழிகளில் விற்பனை செய்யலாம் .
****1)மொத்தவிலையில் விற்பனை .
****2)கடை கடையாக சென்று விற்பது .
****3)சில்லறை விற்பனை நிலையம் அமைப்பது .
****1)மொத்த விலையில் விற்பனை
1.1)மொத்த விலையில் விற்கும்போது நம்மிடம் உள்ள அதிகமான உற்பத்தியை (தினமும் 10/20 கிலோவிற்கு மேல் ) ,மொத்த வியாபாரி அல்லது வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் விற்பனையாளரிடம் விற்காலம் .
1.2)இந்த முறையில் நாம் விற்கும் 200 கிராம் பாக்கெட் மொத்த விற்பனை விலை ரூ.24.
1.3)நமக்கு கிடைக்கும் லாபம் 200 கிராம் பாக்கெட்டிற்கு ரூ.8.
1.4 )200 கிராம் பாக்கெட் உற்பத்தி செலவு ரூ.4.
1.5) மொத்தவிற்பனையில் லாபம் = ரூ 24-ரூ 4=ரூ.20.
1.6)மொத்த விலையில் நாம் விற்கும்போது நமக்கு ஒரு கிலோ காளானுக்கு நமக்கு கிடைக்கும் லாபம் ரூ.100.
****2)கடை கடையாக சென்று விற்பது