Tuesday, 1 July 2014

ஷேர் மார்க்கெட் நியூஸ் இன் தமிழ் - Share Market News In Tamil

Share Market News In Tamil - ஷேர் மார்க்கெட் நியூஸ் இன் தமிழ்

பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்)பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள்,தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள்தரகர்கள் வரை பங்குபெறலாம்.

Share Market News In Tamil - ஷேர் மார்க்கெட் நியூஸ் இன் தமிழ்


உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள்மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange)லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange),நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள்(Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.