Paal Kaalan Valarpu | Button kaalan Valarpu | பால் காளான் வளர்ப்பு | பட்டன் காளான் வளர்ப்பு | Mushroom Cultivation in tamil
காளான் வளர்ப்பு பயிற்சி siru tholil suya tholil suya thozhil ideas in tamil
காளான் விதை கிடைக்கும் இடம்
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக்காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..
Kaalan Valarpu |
''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்''
சிப்பி காளான் வளர்ப்பு வீடியோ கீழே
|
|
|
V
Star Global Agri Farms,Dharmapuri
Contact: 9944858484
பண்ணை அமைந்துள்ள இடங்கள்
1)தருமபுரி ,பாரதிபுரம்
2)மேட்டூர் ,நெரிஞ்சிப்பேட்டை
3)ஈரோடு,பள்ளிபாளையம் .
நேரடியாக பண்ணையை பார்வையிடலாம். பண்ணையில்
பயிற்சி பெற பயிற்சிகட்டணம் :ரூ 1500(பயிற்சி சான்றிதழுடன்)
மேலே குறிப்பிட்ட பண்ணைகளில் எந்த பண்ணை உங்களுக்கு அருகில் இருக்கிறதோ அந்த பண்ணையில் நீங்கள் பயிற்சி எடுத்து கொள்ளலாம் .
பயிற்ச்சியில் நீங்கள் தெரிந்து கொள்ள இருப்பது
1)காளான் விதை தூவுவது எப்படி ?
2)தண்ணீர் எவ்வாறு தெளிப்பது ?
3)காளான் படுக்கையில் நோய் தொற்று ஏற்படுவதன் அறிகுறிகள் ?
4)நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பது எவ்வாறு?
5)ஏற்பட்ட நோய் தொற்றை பறவாமல் தடுப்பது எவ்வாறு?
6)நோய் தொற்றை கட்டுப்படுத்த என்னென்ன மருந்துகள் உபயோகபடுத்துவது ?
7)மருந்துகள் மற்றும் கெமிக்கல்கள் எவ்வெளவு அளவு , எந்த நேரத்தில் பயன்படுத்துவது ?
8)உற்பத்தி செய்த காளானை மதிப்பு கூட்டி (காளான் பப்ஸ் ,காளான் பிரியாணி ,காளான் சூப் ,காளான் சில்லி ,காளான் பகோடா,காளான் பிரை ) விற்பனை செய்வது எப்படி ?
9)உற்பத்தி செய்த காளானை விற்பனை செய்யும் வழிமுறைகள் என்னென்ன ?
7)மருந்துகள் மற்றும் கெமிக்கல்கள் எவ்வெளவு அளவு , எந்த நேரத்தில் பயன்படுத்துவது ?
8)உற்பத்தி செய்த காளானை மதிப்பு கூட்டி (காளான் பப்ஸ் ,காளான் பிரியாணி ,காளான் சூப் ,காளான் சில்லி ,காளான் பகோடா,காளான் பிரை ) விற்பனை செய்வது எப்படி ?
9)உற்பத்தி செய்த காளானை விற்பனை செய்யும் வழிமுறைகள் என்னென்ன ?
நீங்கள் வீடியோ மூலம் காளான் வளர்ப்பை புரிந்துகொண்டால்
நாங்கள் கொரியர் மூலமாகவும் காளான் விதைகளை அனுபிவைகின்றோம்
1 கிலோ விலை ரூ 110 மட்டுமே. (10 கிலோ )
சோதனைக்காக 1 கிலோ விலை ரூ 200.(Sample for Test)(12-24 இன்ச் காளான் பாலிதீன் பைகள் 5 சேர்த்து அனுப்படும் )
தேவை பட்டால் காளான் வளர்ப்பு புத்தகம் அனுப்பப்படும்
காளான் வளர்ப்பு புக் / புத்தகம்
Kaalan Valarpu Book Fos Sale
ஒரு கிலோ (3 குடுவைகள்) - 3 முதல் 4 காளான் பைகள் செய்யலாம் .
இதன் மூலம் 4 கிலோ முதல் 5 கிலோ காளானை பெறலாம்
நீங்கள் வீடியோ மூலம் காளான் வளர்ப்பை புரிந்துகொண்டால்
நாங்கள் கொரியர் மூலமாகவும் காளான் விதைகளை அனுபிவைகின்றோம்
1 கிலோ விலை ரூ 110 மட்டுமே. (10 கிலோ )
சோதனைக்காக 1 கிலோ விலை ரூ 200.(Sample for Test)(12-24 இன்ச் காளான் பாலிதீன் பைகள் 5 சேர்த்து அனுப்படும் )
தேவை பட்டால் காளான் வளர்ப்பு புத்தகம் அனுப்பப்படும்
காளான் வளர்ப்பு புக் / புத்தகம்
Kaalan Valarpu Book Fos Sale
ஒரு கிலோ (3 குடுவைகள்) - 3 முதல் 4 காளான் பைகள் செய்யலாம் .
இதன் மூலம் 4 கிலோ முதல் 5 கிலோ காளானை பெறலாம்
Contact: 9944858484
திட்ட அறிக்கை :
1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில் [ சூரிய வெளிச்சம் நேரிடியாக உள்ளே படாமல் இருக்க வேண்டும் ]
2)காளான் விதை
3)பாலிதீன் பை
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]
***ஒரு காளான் பை (12*24 இன்ச் ) செய்ய தேவையான செலவு ரூ .40 முதல்
ரூ .50 [1.பாலிதீன் பை ,2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ]
***அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும் } [ 18 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது 3 நாட்கள் இடைவெளியில் அடுத்த அடுத்த அறுவடை ]
***200 கிராம் பக்கெட் காளான் சில்லரை விற்பனை விலை ரூ.50 முதல் ரூ.60.
------>>( 1 கிலோ 250 முதல் 300 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
------>>( 1 கிலோ 250 முதல் 300 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
---->>சில்லறையாக விற்கும்பொழுது லாபம் ரூ 450( ஒரு காளான் பைக்கு )
அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] சில்லரை விலை -->ரூ 500
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
லாபம் = 500-50= ரூ 450( ஒரு காளான் பைக்கு )
***200 கிராம் பக்கெட் காளான் மொத்த விலை ரூ.27 முதல் ரூ.30 .
------>>( 1 கிலோ ரூ 135 முதல் ரூ 150 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
------>> மொத்தமாக விற்கும்பொழுது லாபம் ரூ 220 ( ஒரு காளான் பைக்கு )
அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] மொத்த விலை -->ரூ 270
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
லாபம் = 270-50= ரூ 220( ஒரு காளான் பைக்கு )
விற்பனை :
1)நீங்களாக மார்கெட் செய்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம் =>ரூ 450( ஒரு காளான் பைக்கு )
2)மொத்த வியாபாரியிடம் கொடுத்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம் =>ரூ 220( ஒரு காளான் பைக்கு )
உற்பத்தி செய்யும் காளானை சந்தைபடுத்தும் முறைகள்
1)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் வசிக்கும் சமையல் மாஸ்டர்களை அணுகவும் , ஒருமாதத்தில் நான்கு அல்லது ஐந்து விஷேசங்களில் வெசிடபள் /காய்கறி பிரியானிக்கு பதில் காளான் பிரியாணியை சமைக்க வலியுறுத்த சொல்லலாம் . சமையல் மாஸ்டர்களுக்கு ஒரு சிறு தொகையை
கமிசன் னாக குடுக்கலாம் . இதன் மூலம் வாரத்திற்கு 20 முதல் 30 கிலோவை சுலபமாக விற்கலாம் .
2) விஷேச பத்திரிக்கை அச்சு அடிக்கும் இடத்தில் எளிதாக விஷேச வீட்டுகாரர்களின் மொபைல் எண்ணை ஒரு வாரம் முன்னதாகவே பெற்று அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு ,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம் .
3)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் அதிக மக்கள் வந்து போக கூடிய இடத்தில் இருக்கும் ஒரு பெரிய மளிகை கடையை அல்லது மெடிக்கல் அனுகி "இங்கு காளான் கிடைக்கும்" என்ற கலர் பிரிண்ட்(காளான் படத்துடன்) எடுத்து மக்கள் பார்க்கும்படி ஒட்டவும் , மக்களே கேட்டு வாங்கி செல்வார்கள். ஒரு கடைக்கு 5 பக்கெட் என்றால் கூட பத்து கடைக்கு ஒரு நாளைக்கும் 50 பக்கெட் சுலபமாக மார்க்கெட் செய்யலாம். (கடைக்கு ஒரு பக்கெட்-ஐ ௫.35 என்ற விலையில் தந்து கடைக்காரர் 45 /50 விலையில் விற்கலாம்)
4)தற்போது மக்கள் பகிரியில் அதிகம் வெஜிடபள் பப்ஸ்-க்கும் பதில் காளான் பப்ஸ்-ஐ அதிகம் விரும்பி உண்ண தொடங்கி விட்டார்கள் , பாக்கிரிகளை அனுகி,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
5)உங்கள் பக்கத்துக்கு டவுனில் பஸ்டாண்டில் தள்ளு வண்டியில் காளான் சமைத்து விற்பார்கள், அங்கும் மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம். .
6)தற்போது பல இடங்களில் வெஜிடபள் சமோசா விற்பார்கள் , அங்கு காளான் சமோசாவை அறிமுகபடுத்தலாம் ,அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
7)தற்போது பல இடங்களில் கோழி/ஆட்டுகால் சூப் விற்பனை செய்கின்றனர் , அங்கு காளான் சூப் அறிமுகபடுத்தலாம், அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
8)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் நீங்களாக ஒரு சிறு ரூமை வாடகைக்கு எடுத்து ஒரு பரிட்சு(Fridge) ஒரு RS.3000 சம்பளத்தில் ஒரு பெண் வேலையாள் , கடை மேலே ஒரு பெரிய பேனர் "இங்கு காளான் கிடைக்கும், ஆர்டரின் பேரில் விஷேசங்களுக்கு சப்ளை செய்யப்படும்" என்று காளான் படத்துடன்பெரிய பேனர் வைக்கவேண்டும் , ஒரு நாளைக்கு 30 முதல் 50 பக்கெட் வரை சுலபமாக விற்பனை செய்யலாம்.
9)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் தினசரி மார்க்கெட் கண்டிப்பாக இருக்கும் அங்கு ஒரு ஆள் போட்டு சில்லரை விலையில் (Rs.45/Rs.50 ) அல்லது கடைகாரரிடம் மொத்த விலையில்(Rs.35 / Rs.40) விற்பனை செய்யலாம்
காளான் வளர்ப்பு படுக்கை தயார்
செய்யும் வீடியோ
|
|
|
V
Paal Kaaln Valarpu Video
பால் காளான் வளர்ப்பு வீடியோ கீழே
|
|
|
V
காளான் வளர்ப்பு வீடியோ
|
V
காளன் வளர்ப்பு - செய்முறை விளக்கம்
kaalan valarpu in tamil ? how tell me
ReplyDeletei got your mushroom seeds in chennai , i will try now , for sale contct
Deletesuper information about kaalan valarpu.
ReplyDeleteis there any training centre in chennai
engal veetu madiyil kaalan valrkka aasai.itharkana moola porul ... tirupur i want kalan valarppu detail pls call sir my mobile number 8508388411
ReplyDeleteKaalan Valarpu Coimbatore pannai engu ullathu, therivikavum ,
ReplyDeleteuseful information. I want training to our college staff with concession fees. If you accept contact: 7010764346
ReplyDelete